வழி மாறியதால்
விழி மூடிய
தலைவன்.
விடுதலைப் புலியாகப்
புறப்பட்டு, பலருக்கு
கிலியாக விளங்கியவன்.
இனப்பற்றால் முனைப்புற்று...
முட்டி, மோதி முடிவில்
மடிந்தவன்.
பல இறப்பிற்கும்,
பல பிறப்பிற்கும்
காரணமாக அமைந்தவன்.
தன் வாழ்வை பணயமாக்கி,
தமிழ் மண்ணில்
மாண்டவன்.
ஈழம் காண வேண்டி,
வீரம் கொண்டு போராடி
வீழ்ந்தவன்.
தமிழ் குடியில் பிரபாகரன்
என்ற பெயரை
பிரபலப்படுத்தியவன்.
No comments:
Post a Comment