Monday, June 1, 2009

வார்த்தை!

வார்த்தை ஒருவரை காயப்படுத்தும்
வார்த்தை ஒருவரை சிரிக்கவைக்கும்
வார்த்தை
ஒருவரை வருத்தப்பட வைக்கும்

வார்த்தை ஒருவரை மகிழ வைக்கும்
வார்த்தை ஒருவரை நிதானப்படுத்தும்
வார்த்தை ஒருவரை மாய்க்கும்
வார்த்தை ஒருவரை அல்லல் படுத்தும்

கொடுத்த வாக்குக்காக உயிர் துறந்தவர்கள் உண்டு, இன்னல் அடைந்தவர் உண்டு திருக்குறளும் வாக்கை காக்க சொல்லுகிறது. வாக்கில் உறுதியும் இனிமையும்
வேண்டும் என்றார் பாரதியார்.

வார்த்தை (வாக்கு) ஒரு காற்று என்றால் மனிதன் ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறான்?

வாக்கு
செயலுக்கு அடித்தளமாகிறது. வாக்குறுதி அடிப்படையில் தேர்தல்கள் நடை பெறுகின்றன.
கடவுளை நம்பாதவர்கள் கூட வார்த்தைகளை நம்புகின்றனர்.

வார்த்தைக்கு புரிதல் முக்கியமாகிறது, புரியாத மொழியில் வரும் வார்த்தை எந்த பயனையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. புரியாத மொழியில் வரும் வார்த்தை மௌனம் ஆகுமா? புரியவில்லை! ஒலி இருப்பதால் அது மௌனம் ஆகாது எனில் புரியாத சத்தத்தின் பெயர் என்னவோ?

எது எப்படி இருந்தாலும் - ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்.

Tuesday, May 19, 2009

பிரபாகரன்

வழி மாறியதால்
விழி மூடிய
தலைவன்.

விடுதலைப் புலியாகப்
புறப்பட்டு, பலருக்கு
கிலியாக விளங்கியவன்.

இனப்பற்றால் முனைப்புற்று...
முட்டி, மோதி முடிவில்
மடிந்தவன்.

பல இறப்பிற்கும்,
பல பிறப்பிற்கும்
காரணமாக அமைந்தவன்.

தன் வாழ்வை பணயமாக்கி,
தமிழ் மண்ணில்
மாண்டவன்.

ஈழம் காண வேண்டி,
வீரம் கொண்டு போராடி
வீழ்ந்தவன்.

தமிழ் குடியில் பிரபாகரன்
என்ற பெயரை
பிரபலப்படுத்தியவன்.

Wednesday, April 29, 2009

Oil Vs Water

Will water become more valuable than oil?

Wednesday, March 4, 2009

Another Munich massacre

Once upon a time (1972) Summer Olympic in Munich, Isreli Olympic team were taken hostage and at last murdered by Black September, a group of militants with ties to Yasser Arafat's Fatah Group.

Partisans tried another Munich massacre at Lahore. Six Crickets injured and 9 Police personnel died... Now a days Pakistan becoming target for major attacks. Now, Which country will send their players to Pakistan?

Where the world is going? There is no common enemy, Somebody's enemy is somebody's friend. What a common man can do?

Sunday, February 22, 2009

Jai ho!

AR Rehman and Resul Pookutty won Oscar! Good to know that an Indians are getting recognized.

OSCAR's Propaganda is much higher than other international awards. I have second thought about OSCAR and it's Selection. I remember that Kamal Hasan note about OSCAR "It's just an another award like filmfare". OSCAR is only for English Movies (Hollywood!) and they never bothered about rest of the world. Other International movies are much much better than some of the OSCAR Nominated movies.

Another notable thing here is Resul Pookutty another Indian. Even Indians did not recognize much this poor sound mixer even after getting OSCAR (Which is toppest award in the world for indians).

But, I still believe, This is not AR Rehman's Best. Since his earlier compositions were better than this I'm Wondering how Jai ho is better than Roja or Kannathil Mutthamittal! (Who cares about India and 3rd world countries!).

Anyway, finally an Indians won OSCAR, time to celebrate. I wish them both for their success. (Who am I to wish them :)? )

Saturday, February 7, 2009

Bill Gates Releases more bugs...

The Techie Businessman turned to philanthropist.

http://www.ted.com/talks/bill_gates_unplugged.html

Friday, December 19, 2008

Top 10 Best Presentations Ever

What is Presentation?!

Formally making a person known to another or to the public?!

A Good Presentation is a kind of communication between the speaker and the audience!

How can you give a presentation as a kind of communication to your audience?

n order to communicate with your audience…

Communicate 3 Kinds of Messages:

(1) Physical Message
(2) Story Message
(3) Visual Message

Here is Top 10 best presentation ever for your reference...

Top Ten Presentation